சட்டம் இல்லாமல்,
வாழ்க்கை இல்லை.
சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்,
வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்!
விசாரணை கைதிகளுக்கு கை விலங்கிட கூடாது என காவலர்களுக்கு தெரியாததால் கை விலங்கிட்டு நாமக்கல் மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்சி
சட்ட விழிப்புணர்வு பெற்ற கைதிகள் தங்களுக்கு காவலர்களால் கை விலங்கிடப்பட்டதை சுட்டிக்காட்டியதால் விசாரணை முடிந்து, அரிதிலும் அரிதாக கை விலங்கிடப்படாமல் அழைத்து செல்லப்பட்ட காட்சி
So, Know Your Lawful Duty & Rights.
Do Your Duty, Get Lawful Benetit!
1 Add your Comments/Feedback:
Warrant Bala's most of the books, I have read, all are very usefull insights for indian citizens. Every one shoud preserve these collections in your selfs.
Post a Comment