இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண்ட உறுதிமொழி ஆவணமே, இந்திய அரசமைப்பு ஆகும்.
இதுவே, நமது இந்திய தாய்த்திருநாட்டையும், நம்மையும் நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது ஆகும். இதில் சொல்லப்பட்ட வழி முறைகளின்படிதான் குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை தத்தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதால் இதுவே முதன்மையானதும் ஆகும்.
அதாவது, ஒவ்வொரு இந்திய குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரையிலான குடிமக்கள் அனைவரும் இதற்கு கட்டுப்பட்டவர்களே! உட்பட்டவர்களே!!
இதனை, இந்திய அரசியல் சாசனம் அல்லது இந்திய அரசியல் சட்டம் என பலரும் தத்தம் மனம் போன போக்கில் தவறாகவே, சொல்லுகின்றனர், எழுதுகின்றனர். இது முற்றிலும் தவறு.
ஏனெனில், இது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கான சட்டம் (பைலா) அன்று.
மாறாக, இந்திய அரசாங்கத்தை, இந்திய அரசாங்கத்தை நிறுவுவதற்கும், நல்வழிப்படுத்து வதற்கும், தலைமை தாங்குவதற்கும் அத்தியாவசிய தேவையான தேர்தல் ஆணையம், நீதித்துறை, குடியரசு தலைவர் போன்ற அதிகார அமைப்புகளை நிறுவுவது மற்றும் இந்திய அரசுக்கு உட்பட்ட மாநில அரசுகளை நிறுவுவது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறை ஆவணமாகும்.
இந்திய குடிமக்களாகிய நாம், நமது, மதம் பிடித்த மதக்கொள்கைகளை, சதி செய்யும் சாதி ச(த)ரித்திரங்களை வெறுத்து வேரறுப்போம்.
இந்திய அரசமைப்பின் நற்கொள்கை மிக்க கோட்பாடுகளை தெரிந்து, அதன்வழி நடந்து சிறந்த குடிமகனாக வாழ்வோம். மற்றவர்களையும் வாழ வைப்போம்.

Popular Posts
-
Pleading in courts of law is as easy as having discussion with members of the family! We are living around Laws! Some are in the open spa...
-
அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் (அ)வசியம் குறித்து 10-04-2009 தேதியன்று தினமணி நாளிதழில் எழுதிய நடுபக்க கட்டுரை... ‘ஓ’ போடு...
-
பதினைந்தாயிரம் முப்பதாயிரம் நாற்பதாயிரம் முப்பதாயிரம் அறுபதாயிரம் இருபத்தஞ்சாயிரம் (இது, அவர்களே அழைத்துக் கொடுத்தது) எழுபதாயிரம் ...
-
அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் (அ)வசியம் குறித்து 10-04-2009 தேதியன்று தினமணி நாளிதழில் எழுதிய நடுபக்க கட்டுரை... ‘ஓ’ போடு...
-
இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது. உண்மையில், இதை விட ...
-
சட்டம் இல்லாமல், வாழ்க்கை இல்லை. சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்! விசாரணை கைதிகளுக்கு கை விலங்கிட கூடாத...
-
ஹீலர் பாஸ்கர் ஆதரவு குரல்
-
ஊ ர்ப் புறங்களில் ஒன்றுக்கும் உதவாத நபர்களைத் தறுதலை என்பார்கள். அதுபோன்றே அரசால் கொண்டு வரப்பட்டு, பலராலும் பயன்படுத்தப்படும் சட்டமான தகவ...
-
வணக்கம் நாட்டில் எல்லோருமே வாழ்நாள் முழுவதும் கஸ்டப்படுவதாக சொல்லிக் கொள்கிறார்கள் . ஆனால் , அது உண்மையல்ல ! அப்படியானால் உண்...
-
இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண...